Thursday, December 12, 2019

சிறப்பான சேவை வழங்க எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

அன்பார்ந்த வாடிக்கையாளரே, 
       வாட்டர் பில்டர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் செய்யும் நமது நிறுவனம் பதினோரு ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இன்றுவரை நமது நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைவான பாராமரிப்பு செலவு, நீடித்த உழைப்பு, விரைவான சேவை என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளதாகவே கருதுகிறோம். அதேநேரம் சில குறைபாடுகளும் உள்ளன. அவற்றை தெரிந்துகொள்ளவும், சரிசெய்யவும் விரும்புகிறோம். ஆகவே, நாங்கள் வருத்தப்படுவோம் என்று நினைக்காமல் மேலும் சிறப்பான சேவை வழங்கிட வாய்ப்பளிக்கும் வகையில் உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

இந்த இணைப்பில் உங்களது மதிப்பெண்ணையும், கருத்துக்களையும் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


https://www.justdial.com/Chennai/Yazh-Pure-Life-Near-Teachers-Colony-Bus-Stop-Kolathur/044PXX44-XX44-150826104705-A4Q8_BZDET


நன்றி.
Yazh Pure Life

No comments:

Post a Comment